#dhoni
#ipl
#ipl13
#ipl2020

IPL 2020: Dhoni tells teammates not to follow his model anymore in chasing.

சிஎஸ்கே அணி இனி வரும் போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்றால் கண்டிப்பாக தோனியின் மாடலை பின்பற்றுவதை அந்த அணி நிறுத்த வேண்டும் என்று அணிக்குள் கோரிக்கைகள் ஏழ தொடங்கி உள்ளது. சிஎஸ்கே கேப்டன் தோனியே வீரர்களிடம் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.